×

புதுக்கோட்டையில் இன்று முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு : மாவட்ட நிர்வாகம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கபட்டுள்ளது. 142 டாஸ்மாக் மதுக்கடைகளும் மாலை 5 மணிக்கு பதிலாக இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Opening ,Task Shop ,Pudukkottai ,District Administration , Pudukkottai, from today, till 7 pm, Task Shop, Open: District Administration
× RELATED டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்