×

சென்னையில் 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன: மேலாண் இயக்குநர் கணேசன் தகவல்

சென்னை: சென்னையில் 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார். அத்தியாவசியம், அவசரப்பணி, 50% அரசு ஊழியர்களுக்காக 200 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வரும் நாட்களில் அரசு ஊழியர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : government ,Ganesan ,Managing Director ,Chennai , Chennai, 200 Municipal Government Buses, Managing Director Ganesan Information
× RELATED கோடை காலத்தில் கறவை மாடுகளுக்கு தாது...