×

சேலம் , புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் மே 31 வரை இலவச உணவு வழங்கல்

சேலம்: சேலம் , புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் மே 31 வரை இலவச உணவு வழங்கப்படும். பொதுமுடக்கம் நீட்டிப்பால் இலவச உணவு தருவதும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : mother restaurants ,districts ,Thiruvarur ,Pudukkottai ,Salem , Salem, Pudukkottai, Thiruvarur District, Mother Restaurant, Free food and delivery till 31st May
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...