சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் 1000 வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் 1000 வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி வடமாநிலத் தொழிலாளார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 4-வது முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>