×

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றம்

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. பட்டினப்பாக்கம், மெரினா, பெசன்ட் நகர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.


Tags : Chennai , Sea rage, various parts , Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...