×

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.50ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஒரு முட்டையின் விலை ரூ. 3.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : farms ,Namakkal , Egg purchase price , Namakkal farms ,increased , Rs 5 to Rs 3.50
× RELATED தும்மனட்டி பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி