×

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. தனிநபர் இடைவெளிக்காக ஒரு பேருந்தில் 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சாதாரண கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


Tags : servants ,Vellore district ,Thirupattur , Special buses , public servants ,Vellore district, Thirupattur
× RELATED அரசு பஸ்களில் பாதுகாப்பாக பயணிப்பது...