×

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமையை விட ஞாயிற்றுக்கிழமையில் டாஸ்மாக் வருவாய் ரூ.30 கோடி குறைவு

சென்னை: தமிழகத்தில் கடந்த சனிக்கிழமையை விட ஞாயிற்றுக்கிழமையில் டாஸ்மாக் வருவாய் ரூ.30 கோடி குறைந்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்ட சனிக்கிழமையன்று ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமையன்று 5 மண்டலங்களிலும் ரூ.131.1 கோடிக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. மதுரை மண்டலத்தில் ரூ.34.8 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.5.6 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.32.5 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.


Tags : Tamil Nadu ,task force ,Tasman , Tasman's turnover,Rs 30 crore, last Saturday ,Tamil Nadu
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து