×

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார ப்குதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சேலம், கோவை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.


Tags : Tamil Nadu ,parts , Tamil Nadu, rains widely
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...