×

அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை

அவிநாசி: அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சூளை, சாலையப்பாளையம் மற்றும் காமராஜ் நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை. மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சத்துவாச்சாரி, வள்ளலார், காங்கேயநல்லூர் மற்றும் கொசப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்க்கிறது.


Tags : Avinashi ,areas , Heavy rains ,strong tornadoes ,Avinashi,surrounding,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...