×

கோவை மாநகர பேருந்து நிலைய வளாகங்களில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி சந்தைகள் புதிய இடத்திற்கு மாற்றம்: கோவை மாநகராட்சி

கோவை: கோவை மாநகர பேருந்து நிலைய வளாகங்களில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி சந்தைகள் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காந்திபுரம், மத்திய பேருந்து நிலையத்தில் செயல்பட்ட தற்காலிக காய்கறி, பழச்சந்தை சிறை மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பூ மார்க்கெட், பூக்கடைகள் தேவாங்கப்பேட்டை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செயல்படும் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.


Tags : Location ,Vegetable Markets ,Coimbatore Corporation ,Coimbatore Municipal Bus Complex , Coimbatore Municipal Bus Station, Vegetable Markets, New Location, Transition, Coimbatore Corporation
× RELATED வேலூர் மாங்காய் மண்டி அருகே காய்கறி...