×

100 நபர்களுக்கு குறைவாக உள்ள தொழிற்சாலைகள் முழு பணியாளர்களுடன் இயங்கலாம்..:தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : சென்னை நீங்கலாக 100 நபர்களுக்கு குறைவாக உள்ள தொழிற்சாலைகள் முழு பணியாளர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம். மேலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வியாபார நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : persons ,Factories ,Government of Tamil Nadu , Factories ,full staff,Government ,Tamil Nadu
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...