×

மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு ISO தரச்சான்று வழங்கல்

மதுரை: மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு ISO 141001:2015 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. சிறந்த சுற்றுச்சுழல் மேலாண்மை அமைப்புகளை கொண்டிருப்பதால் ISO தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது. ரயில் இயக்கம், சமிக்ஞை, தொலைத்தொடர்பு, ரயில் நிலைய பராமரிப்பை சிறப்பாக கையாண்டதற்காக தரச்சான்று வழங்கப்பட்டது.


Tags : railway stations ,Madurai Junction Station , Most importantly, at the railway stations, Madurai meeting, ISO certification and issuance
× RELATED நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்...