×

யூனியன் பிரதேசங்களின் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது கண்டிக்கத்தக்கது: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: யூனியன் பிரதேசங்களின் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது கண்டிக்கத்தக்கது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து சட்டம் இயற்றிய பிறகே தனியாரிடம் ஒப்படைக்க முடியும். மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது மூலம் பிரச்சனைகள் ஏற்படும் என முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : Narayana Swamy ,Union Territories , Electricity distribution in Union Territories, private delivery, condemnation, Chief Minister Narayanasamy
× RELATED இ-பாஸ் முறையை எளிமையாக்க மேலும் ஒரு...