×

டெல்டா மாவட்ட அமைச்சர்கள், வேளாண்துறை அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: டெல்டா மாவட்ட அமைச்சர்கள், வேளாண்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் நாளை ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீர் திறப்பது பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.


Tags : Delta District Ministers ,Department of Agriculture CM , CM ,discuss ,Delta ,Ministers ,Department,Agriculture
× RELATED கொரோனா நோய் தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி...