×

மத்திய, தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்..:வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: மத்திய, தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Fishermen ,Central ,South Bengal Sea Fishermen ,South Bengal Sea , Fishermen, travel ,Central ,South, Bengal Sea
× RELATED காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்