×

கடந்த 24 மணி நேரத்தில் 66 போலீசாருக்கு புதிதாக நோய்த்தொற்று..:மகாராஷ்டிர காவல்துறை அறிவிப்பு

மும்பை: கடந்த 24 மணி நேரத்தில் 66 போலீசாருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதியானது என்று மகாராஷ்டிர காவல்துறை அறிவித்துள்ளது. 11 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், 283 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்  912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : policemen ,Maharashtra Police , 66 policemen,Maharashtra ,Police ,notification
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்