×

சென்னை ஜாம்பஜார் காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

சென்னை: சென்னை ஜாம்பஜார் காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : inspector ,coroner ,police station ,Chennai Zambajar ,examination , Coroner, Assistant Inspector of Police, Zambazar, Chennai, confirmed on the inspection
× RELATED திருவண்ணாமலை செய்யாறு காவல்...