×

ஒரே துறையில் 4-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால் ஒன்றிணைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: அனைத்து பொதுத்துறைகளிலும் தனியார் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களிலும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்படும் தொழில்களில் 4 பொதுத்துறை நிறுவனங்களுக்கு மேல் இருந்தால் அவை ஒன்றிணைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Tags : Nirmala Sitharaman , Public sector, merger, Nirmala Sitharaman
× RELATED மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...