×

தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்லும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் 85%ஐ மத்திய அரசு வழங்கி உள்ளது..: நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்லும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் 85%ஐ மத்திய அரசு வழங்கி உள்ளது என்று நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார். ரயில் பயணத்தின்போது வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவும் வழங்கப்பட்டுள்ளது.


Tags : Nirmala Sitharaman , Nirmala Sitharaman,
× RELATED மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...