×

ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களில் மேலும் 310 பேர் தனி விமானம் மூலம் நாடு வருகை

லே: ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களில் மேலும் 310 பேர் தனி விமானம் மூலம் நாடு திரும்பினர். லடாக் பகுதியைச் சேர்ந்த 310 பயணிகளுடன் லே பகுதிக்கு ஈரானில் இருந்து விமானம் வந்தடைந்தது.


Tags : Indians ,Iran ,home , Indians, 310 people in Iran, stranded, airliner
× RELATED வெளிநாடுகளில் சிக்கி தவித்த 370 இந்தியர்கள் மீட்பு