×

ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது; அரசு என்ன செய்யப் போகிறது? ப. சிதம்பரம் ட்வீட்

சென்னை: ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது; அரசு என்ன செய்யப் போகிறது? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது; அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது என அவர் கூறியுள்ளார்.


Tags : government ,P. Chidambaram , Curfew ,3.0 , government, P. Chidambaram, tweeted
× RELATED சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது...