×

கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கரூர்: கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து கரூர் வந்தவர்களுக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : district ,Karur , In Karur district, overnight, 16 people affected by corona
× RELATED கரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று