×

மிக அதி தீவிர புயலாக மாறுகிறது உம்பன் புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான உம்பன் புயல் வடமேற்கு திசையில் 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உம்பன் புயல் உருவாகி உள்ளதால் நாகை, காரைக்கால் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags : storm ,Umban Storm: Indian Meteorological Department , Storm becoming , most extreme, Umban Storm, Indian Meteorological Department
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...