தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உம்பன் புயல் உருவாகி உள்ளதால் முன்னெச்சரிக்கையாக புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. உம்பன் புயல் வடமேற்கு திசையில் 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>