×

திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தார். வயது மூப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சோமசுந்தரம் உயிரிழந்தார்.


Tags : Prisoner ,Tiruvallur district Prisoner ,district , Prisoner dies , Tiruvallur district
× RELATED வெளிநாட்டு கைதிக்கு கொரோனா: புழல் சிறையில் பீதி