×

மதுரை மாவட்டத்தில் இன்று இறைச்சி கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகளை திறக்க தடை

மதுரை: மதுரை மாவட்டத்தில் இன்று இறைச்சி கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.


Tags : meat shops ,Madurai district ,Prohibition ,grocery stores , Prohibition , opening meat shops, grocery stores, Madurai district
× RELATED கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை...