×

கோவை மீன் மார்க்கெட்டில் மீன் விலை கிடுகிடுவென உயர்வு

கோவை: கோவை மீன் மார்க்கெட்டில் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிலோ வஞ்சிரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Coimbatore ,fish market , Fish prices, rise , Coimbatore ,fish market
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...