×

சொல்லிட்டாங்க...

ஆரோக்கியமான, கொரோனா தொற்று இல்லாத உலகை உருவாக்க, உலக நாடுகள் இணைந்து செயல்படுவது முக்கியமானது. - பிரதமர் நரேந்திர மோடி

மக்களை பற்றி  கவலைப்படாமல் கஜானாவை நிரப்பவே தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

வாழ்வாதாரத்திற்காக நாள்தோறும் போராடுகிற விவசாயிகளுக்கு நிதியமைச்சரின் கவர்ச்சி திட்டங்களினால் உடனடியாக எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

10ம் வகுப்பு தேர்வு நடக்கும் நாட்களில் டாஸ்மாக்  கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படாது. - அமைச்சர் செங்கோட்டையன்

Tags : Narendra Modi , Prime Minister Narendra Modi
× RELATED சொல்லிட்டாங்க...