×

டிரம்புக்கு மோடி டிவீட்: கொரோனா ஒழிப்புக்கு கூட்டு செயல்பாடு மிக முக்கியம்

புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் அமெரிக்கா வென்டிலேட்டர்களை வழங்கும் என அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து டிரம்புக்கு பிரதமர் மோடி நேற்று அனுப்பிய டிவிட்டர் செய்தியில், `அமெரிக்காவின் உதவிக்கு நன்றி. உலக நாடுகள் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போரிட வேண்டும். ஆரோக்கியமான, கொரோனா தொற்று இல்லாத உலகை உருவாக்க, உலக நாடுகள் இணைந்து செயல்படுவது முக்கியமானது. இந்திய-அமெரிக்க உறவு அதிக வலுவடைந்துள்ளது,’ என்று கூறியுள்ளார்.



Tags : Modi , Trump, Modi, Corona
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...