×

திருச்சியில் காந்தி மார்க்கெட் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை

திருச்சி: திருச்சியில் காந்தி மார்க்கெட் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : death ,Gandhi Market ,Trichy Trichy , Trichy youth killed
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...