×

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்துக்கான கடைசி கட்ட அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்

டெல்லி: பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்துக்கான கடைசி கட்ட அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை வெளியிடுகிறார். டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு கடைசி கட்ட அறிவிப்பை வெளியிடுகிறார்.


Tags : phase ,Nirmala Sitharaman ,phase announcement , Prime Minister, Special Program, Nirmala Sitharaman
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...