×

மீத்தேன் உற்பத்தி தனியார்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்

டெல்லி: மீத்தேன் உற்பத்தி தனியார்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 500 கனிம சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படும். சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக் கட்டமைப்புக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.



Tags : Nirmala Sitharaman , Methane Manufacturing, Private, Nirmala Sitharaman
× RELATED ‘ஒன்னுமே செய்யாம லாபம் அள்ளுறீங்களே...