×

ஓமலூரில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது.


Tags : Olamur plant Fire ,plant ,Olamthur , Omalur, jute mill, fire
× RELATED கழிவுநீர் கால்வாய் அடைப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்