×

சென்னை புளியந்தோப்பில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை: சென்னை புளியந்தோப்பில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருவதை அடுத்து தட்டாண்குளம், ஐஸ்ஹவுஸ், வி.ஆர்.பிள்ளை தெரு உள்ளிட்ட இடங்களிலும்  அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : areas ,Minister ,Chennai Madras ,Inspection ,Area , Madras, Restricted Area, Minister Vijayabaskar, Inspection
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...