×

சென்னை திருவல்லிக்கேணியில் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : student ,Tiruvallikeni ,Chennai , Corona, 10th grade student, Tiruvallikeni, Chennai
× RELATED பார்த்தசாரதி! அவன் பாதமே கதி!!