×

கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க ஆலோசனை கூட்டம்

சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட தலைமை செயலாளர் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது. கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.


Tags : meeting ,companies ,overseas , Corona, due abroad, departure, company, attract consultancy, meeting
× RELATED ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள...