×

ராமேஸ்வரம் தீவு பாம்பனில் உள்ள மதுக்கடைகளில் மதுவாங்க சுமார் 1000 மதுப் பிரியர்கள் வரிசையில் காத்திருப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவு பாம்பனில் உள்ள மூன்று மதுக்கடைகளில் மதுவாங்க சுமார் 1000 மதுப் பிரியர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவரோடு ஒருவர் இடித்துக்கொண்டு செல்கின்றனர். இதனால் பாம்பன் ரயில்வே பீடர் ரோடு சாலை மிகுந்த பரபரப்போடு போக்குவரத்து நெரிசலோடும் காணப்படுகிறது.Tags : breweries ,bar ,Rameswaram Island , 1000 breweries, waiting, line, bar in Rameswaram Island
× RELATED திண்டிவனத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தை ஏற்றி 20,000 மதுபாட்டில்கள் அழிப்பு