×

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 176-ஆக உயர்ந்த நிலையில் 63 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags : Corona ,paddy district ,district ,Nellaiy , nellai , Corona
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 518,921 பேர் பலி