×

வங்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று இன்று மாலை ஆம்பன் புயலாக மாறும்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று இன்று மாலை ஆம்பன் புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. 20-ம் தேதி மேற்கு வங்கம்- வங்கதேசத்தையொட்டிய பகுதிகளில் ஆம்பன் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : storm ,Bangladesh ,Indian Meteorological Center Wind ,Indian Weather Center , In Bengal, the windswept zone will be strengthened and turned into an evening storm this evening, Indian Weather Center reported
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...