×

நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.45 காசாக விலை நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.45 காசுகாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.3.70க்கு முட்டை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.


Tags : Namakkal , Egg prices, Namakkal rose, 5 cents , Rs 3.45
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...