×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் டாஸ்மாக் வழக்கு குறித்து இடைக்கால தடை விதித்தது. எனவே சென்னை மற்றும் சென்னையின் எல்லைப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துறிந்தது. எனவே காஞ்சிபுரத்தில் சில மதுபானக் கடைகள் மட்டுமே திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.


Tags : task shops ,Kanchipuram district , Only 16 task, opened,Kanchipuram district, District Collector
× RELATED சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள 4...