×

மதுபாட்டில்கள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது டாஸ்மாக் நிர்வாகம்

சென்னை: மதுபாட்டில்கள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் நீக்கியுள்ளது. ஆன்லைனில் 2 பாட்டிலும், ரொக்கமாக பணம் செலுத்தினால் ஒரு பாட்டிலும் பெறலாம் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு நிக்கத்தால் ஒருவரே எத்தனை மதுபாட்டில்கள் வேண்டுமானாலும் வாங்கிச் செல்ல முடியும்.


Tags : purchase ,task force ,liquor stores , Drugs, Control, Deletion, Task Management
× RELATED களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு