×

உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

டெல்லி: டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 308,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 4,624,034 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,757,128 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,008  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : coronation deaths , World, Corona, Kills
× RELATED தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா...