×

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டம்: காணொலிக்காட்சி வாயிலாக நடக்கிறது

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10:30 மணி அளவில், எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதில் கொரோனா காலத்தில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.


Tags : DMK ,Stalin ,District Secretaries Meeting , MK Stalin, DMK District Secretaries Meeting, video presentation
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!