×

சில்லி பாயின்ட்…

* கிங்ஸ் லெவன் அணி வலைப்பயிற்சியை தொடங்கும்போது கே.எல்.ராகுல், கிறிஸ் கேல், மேக்ஸ்வெல் ஆகியோருக்கு பந்துவீசுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று இளம் வீரர் ரவி பிஷ்னோய் (19) தெரிவித்துள்ளார்.
* ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் சாத்தியம் இல்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
* கொரோனா அச்சுறுத்தலால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய அணி வீரர்களின் ஊதியத்தைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக மற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kings Eleven Team , Kings Eleven Team,Training
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...