×

டாஸ்மாக் கடைகளை திறந்ததற்கான தீர்ப்பை தாய்க்குலம் விரைவில் வெல்லும்: கமல்ஹாசன் ட்விட்

சென்னை: மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது எனவும் கூறினார்.

Tags : Motherland ,Task Shop ,opening ,Kamal Haasan Dwight Kamal Haasan Dwight , Task Shop, Kamal Haasan
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு