×

யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை அவகாசம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கி தேசிய தேர்வு முகமை  அறிவித்துள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், ஜேஎன்யு பல்கலை. நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


Tags : UGC NET Examination, Time, National Selection Agency
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...