×

குறு உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடியில் திட்டம்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: குறு உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு விளைப்பயிரை மையமாக கொண்டு உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


Tags : Nirmala Sitharaman , Small Food Products Company, to promote, Rs 10,000 crore project, Nirmala Sitharaman
× RELATED மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...