×

விவசாய கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்

டெல்லி: பயிர்க்காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.6,400 கோடி பணம் வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு வட்டி மானிய திட்டத்தின் மூலம் ரூ.5,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாய களத்திலேயே விளைபொருள் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Tags : Nirmala Sitharaman , Agricultural Structure, Development, Rs 1 Lakh Crores, Allocation, Nirmala Sitharaman
× RELATED மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு அரசியல் கட்சிகளுக்கு சூர்யா நன்றி